இந்தியர்களின் கருப்புப் பணம்... இத்தனை கோடியா?

1955 முதல் செயலற்ற கணக்குகளின் விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகிறது.  அந்த கணக்குகளை உரிமை கோர தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சுவிஸ் வங்கியில் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளும் அடங்கும். இந்த செயலற்ற வங்கிக் கணக்குகளை உரிமை கோரலாம். இதற்கான காலக்கெடு அடுத்த மாதம் டிசம்பர் ஆகும். 

இதேபோல் சுவிட்சர்லாந்து உட்பட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பல வங்கிக் கணக்குகளும் உள்ளன. சுவிஸ் வங்கியில் உரிமை கோரினால் கருப்பு பண விவகாரத்தில் சிக்க வேண்டியிருக்கும் என நினைத்து இந்தியர்கள் யாரும் உரிமை கோர முன்வரவில்லை என தெரிகிறது. 

எனவே, சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்தியர்கள் உரிமை கோராமல் இருக்கும் நிலையில், ரூ.320 கோடியை சுவிட்சர்லாந்து அரசே எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்