தேசியம்
இன்போசிஸ் பங்குகள் கடும் சரிவு.. முதலீட்டாளர்கள் ஷாக்..
இன்போசிஸ் பங்குகள் கடும் சரிவு.. முதலீட்டாளர்கள் ஷாக்..
இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுவுக்கு கடுமையான சரிந்தன. சுமார் 17 சதவீத சரிவால், முதலீட்டாளர்களுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் சி.இ.ஓ மற்றும் முதன்மை நிதி அதிகாரி மீது நிறுவனமே முறைகேடு புகார் கூறியதை அடுத்து, இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.