வறண்ட சருமத்தை மென்மையாக, பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா...!

வறண்ட சருமத்தை மென்மையாக, பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா...!
வறண்ட சருமத்தை மென்மையாக, பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா...!

வறண்ட சருமத்தை மென்மையாக, பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா...!

வறண்டசருமத்தை மென்மையாக, பளபளப்பாக மாற்றலாம்! எப்படி தெரியுமா...!

·       

அவகேடோவை வெட்டி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை நீக்கி மெதுவாக பிசைந்து சருமத்தில் தடவவும். இதை 10நிமிடங்கள் வரை வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். அடிக்கடி செய்யலாம். வாரம் இரண்டு முறை செய்து வரவும். அவகேடோ தொலின் உலர்ந்த மற்றும் மெல்லிய திட்டுக்களை போக்குகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் கொழுப்புஅமிலங்கள், கரோட்டினாய்டுகள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் உள்ளன. இது சருமத்தை பாதுகாக்கும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் தொகுப்பில் வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைக்க செய்கிறது.

·       

கோகோ வெண்ணெயை சருமத்தில் மெதுவாக தேய்த்து எடுக்கவும். வெண்ணெயுடன் உருக்கி சருமத்தில் பரவக்கூடும். இதை அப்படியே விட்டு விஃபுங்கள். வெண்ணெய் உருகாமல் இருந்தால் இலேசாக சூடுகாட்டி பிறகு தடவவும். வாரத்தில் இரண்டு முறை சருமத்தை ஈரப்பதமாக்க இதை பயன்படுத்தவும். கோகோ விதைகளிலிருந்து எடுக்கப்படும் இந்த இயற்கை வெண்ணெய் சருமத்தின் நெகிழ்ச்சியை அதிகரிக்கிறது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இதில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் சருமத்தை பாதுகாக்கின்றன சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் பாதிக்கபடும் சருமத்தை மாற்றியமைக்க கோகோவில் உள்ள பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com