வீட்டு அழகுச் செடி சக்குலன்ட்ஸ்!.வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் கூடிய அழகு செடிகளில் சக்குலன்ட்ஸ் செடியினை பலரும் விரும்புகின்றனர். .ஆனால் அதை எப்படி பாராமரிப்பது என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. .15 நாட்களுக்கு ஒருமுறை லேசாக தண்ணீர் ஊற்றினால் போதுமான நீர்ச்சத்து தன்னகத்தே கொண்டு. பாலைவனங்களில் வளரக்கூடிய செடி தான் சக்குலன்ட்ஸ். .இது மிகவும் சிறிய வடிவில் இருப்பதால், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை.