ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?.ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன் படுத்துவது சரியல்ல. .ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்தி விடும். .ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது. ஒருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். .தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பை தேர்ந்தெடுக்கலாம்.