சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.சன்ஸ்க்ரீன் பயன்படுத்திய 3 மணி நேரங்களில் அவை வலுவிழக்கும். அதனால் வெளியில் செல்லும் போது மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்வது நல்லது. .சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும் முகத்தையும், கைகளையும் மறைக்கும் வகையில் துணிகளையும் பயன்படுத்த வேண்டும். .சன்ஸ்க்ரீன் என்பது அழகுக்காக பயன்படுத்துவது அல்ல, கடுமையான வெயிலினால் உண்டாகும் சரும நோய் தடுப்பதற்காக சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.