பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!
பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

பேக்கிங் சோடாவில் சிறிது அளவு வெந்நீர் சேர்த்து பேஸ்ட் போல் ஆகும் வரை கலக்குங்கள். முகத்தை நன்கு ஈரமாக்கி கொள்ள வேண்டும். 
பின்பு முகப்பரு, இதர சரும பிரச்சனை உள்ள இடத்தில் இதனை தடவி மூன்று நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். 
இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com