மரச்செக்கு எண்ணெய்யின் பயன்கள்!!
பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எனவே அதில் கலப்படமற்ற தூய்மையான எண்ணெய் கிடைக்கிறது.
இந்த முறையை பயன்படுத்தி பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும் எண்ணெய்யும் சூடேறாது, தானியங்களில் இருந்து வரும் வாசனையும் மாறாது.
மரச்செக்கில் அட்டப்படும் எண்ணெய் ஒரு வருட காலம் வரை தாங்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி இதனின் மனமும் மாறாமல் இருக்கும்.
இதில் இருந்து வெளி வரும் புண்ணாக்குகளை தான் இயற்கை உரங்களுடன் கலந்து விவசாயத்துக்குப் பயன்படுத்துவர்.
மரச்செக்கு எண்ணெய் தான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.