இந்த காயை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது...

இந்த காயை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது...

இந்த
காயை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது...உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க உருளைக்கிழங்கை அன்றாட உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். நார்சத்து மிக்க உணவு என்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. வைட்டமின் சி மற்றும் கரோட்டின் சத்தும் உள்ளது. மேலும், இதில் இருக்கும் 26 விழுக்காடு கார்போஹைட்ரேட் சத்து குழந்தையின் உடல் எடையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தைக்கு 7வது மாதத்தில் இருந்து உருளைக் கிழங்கை உணவாக கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கை குறிப்பிட்ட அளவு மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேக வைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது, பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்