குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது தெரியுமா!

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது தெரியுமா!
குதிகால்
வெடிப்பு எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில்
குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை
ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை
அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால்
வெடிப்பு வரும். நீரிலேயே
நீண்ட நேரம் இருந்தால், அதனால்
கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில்
உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தும் வெளியேறிவிடும்.
எங்கு சென்றாலும் காலணி அணிந்து
செல்லுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கால் பாதங்களை நன்றாக கழுவுங்கள்.
வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசர் எனப்படும்
கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. இது கால் பாதத்தின் ஈரப்பதத்தை
பாதுகாக்கும்.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%