வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே முகத்தை பளிச் சென வைக்கலாம்

வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே முகத்தை பளிச் சென
வைக்கலாம்
1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள்
ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள்
ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில்
தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான
நீரில் கழுவ வேண்டும்.1 சிட்டிகை
மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும்
ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில்
தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான
தண்ணீரில் கழுவலாம்.
2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து
பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
ஒரு பௌலில் 2 டேபிள்
ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள்
ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள்
ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து
கலந்து, முகத்தில்
தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான
நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு