வயிற்று சதை குறைந்து மெல்லிடை வேண்டுமா!

வயிற்று சதை குறைந்து மெல்லிடை வேண்டுமா!
முட்டை, பால், மீன் போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. முழு தானியம் அரவை
இயந்திரத்தில் அரைக்கப்படாத, தீட்டப்படாத தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து
இருக்கும். அரிசி போன்றவை தீட்டப்படுவதால் அதில் கார்போஹைடிரேட் அதிக அளவில்
உள்ளது. தீட்டப்படாத தானியங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை
சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உடலில் சேரும். இதை சாப்பிட்டாலும்
வயிறு நிறைவாக உணர முடியும். அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து
சாப்பிட்டால் உடல் எடை குறையும்; வயிற்று சதையும் கரையும்.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு