முடி கருகரு வென அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்

முடி கருகரு வென அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்
தான்
வாரம்
ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு
குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று
விடும். நரை விழுவதையும் தடுக்கும்.
கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அவுரி, நெல்லி, பொடுதலை ஆகியவற்றை இடித்து சாறு
எடுத்து, சம அளவு
இதில் கடுக்காய், தான்றிக்காய்
பொடி சேர்த்து கலந்து, இரண்டு
பங்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சி வடிகட்டி தினமும் தலைக்குத் தேய்த்து வர
முடி அடர்த்தியாக கருகருவென வளரும்.
கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு
பதமான நிலையில் பொரித்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலையில் மண்டை ஒட்டில் படும்படி
மசாஜ் செய்து வந்தால் முடி நன்கு வளரும். முடி உதிர்தல் நின்று விடும்.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு