மாசுமறுவற்ற சருமத்திற்கு இது போதுமே!

மாசுமறுவற்ற சருமத்திற்கு இது போதுமே!
தக்காளியை
வட்ட வடிவில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு தட்டில் தேவையான அளவு சர்க்கரையை
எடுத்து தக்காளியை தொட்டு முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள்
ஆகியவை மாயமாய் மறைந்து விடும். ஒரு
பௌலில் தேவையான அளவு ஓட்ஸ் எடுத்து அதனுடன் பச்ச பாலை சேர்த்து முகத்தில் தடவ
வேண்டும்.இவ்வாறு செய்தால் முகம் பொலிவும், மென்மையும்
அடையும். இது போல இயற்கையான முறையில் முகத்தை கவனித்து வந்தால் பருக்கள் ஆகியவை
நெருங்கவே நெருங்காது.
Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு