குத்துவிளக்கின் சிறப்பு!

குத்துவிளக்கின் சிறப்பு!

குத்துவிளக்கின் சிறப்பு!குத்துவிளக்கின்
ஐந்து முகங்களும் அன்பு, நிதானம், மன உறுதி, சகிப்புத் தன்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றை
குறிப்பதாக நம் சான்றோர்கள் கூறுகின்றனர். இந்த குத்துவிளக்கினை, கார்த்திகை தீபம்
திருநாள் அன்று வீட்டின் வாசலில் ஏற்றி, கோவில்களுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி
தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும்
ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும்
சுத்தமாகும் என்பது நம்பிக்கை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்