சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் சாப்டாக் இருக்கனுமா?
சருமம் சாப்டாக் இருக்கனுமா?

விட்டமின் ஈ அதிகம் இருப்பது, சருமத்துக்குள் சீக்கிரம் ஊடுருவது
என செக்கில் ஆட்டின தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்பவும் என உலக அளவிலான பியூட்டிஷியன்கள்
ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய்யைத் தலை முதல் பாதம்
வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பின், தலைக்கு சீயக்காய்த் தூளும், உடம்புக்குப்
பச்சைப் பயிறு பொடியும் போட்டு குளித்தால், அந்த வாரம் முழுக்க சருமம் சாப்டாக இருக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்