ஏசி ரூமில் இருக்கீங்களா? இதை வாங்கி வெச்சிக்கோங்க….

ஏசி ரூமில் இருக்கீங்களா? இதை வாங்கி வெச்சிக்கோங்க….

ஏசி ரூமில் இருக்கீங்களா? இதை வாங்கி வெச்சிக்கோங்க….இன்றைய
நிலையில் பலரும் பத்து மணி நேரமாவது ஏஸி ரூமில் வேலை செய்யறாங்க. காற்றில்
இருக்கும் ஈரப்பதத்தை இந்த ஏஸி எடுத்துவிடுவதால், தலைமுடியும்
சருமமும் சீக்கிரமே வறண்டு போகுது. சின்ன கேபினில் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்க
நிலைமை இன்னும் கஷ்டம். இதுக்கு தீர்வு, ஹியூமிடிஃபையர்
(humidifier) என்ற
சின்ன மெஷின். 1500 ரூபாயிலிருந்து
கிடைக்கும் இதில், நாலு கப் தண்ணீரை ஊற்றி, ஆன் பண்ணி உங்க கேபினில் வெச்சுடுங்க.
இது, காற்றில் இருக்கும் ஈரப்பதத்தைக்
குறையாமல் பார்த்துக்கும். தண்ணீரை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை
மாற்றணும். தண்ணீரோடு சில துளி அரோமா ஆயிலும் விடலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்