கண்களை அழகிற்கான சில குறிப்புகள்!

கண்களை அழகிற்கான சில குறிப்புகள்!

கண்களை அழகிற்கான சில குறிப்புகள்!தக்காளி, எலுமிச்சை சாறு எடுத்து கண்களைச் சுற்றி தடவவும். 30 நிமிடம் கழித்து சுடு தண்ணீர் மற்றும் குளிர்ந்த நீரால் மாறி மாறி
கழுவவும்.


சந்தனத்தை நன்றாக அரைத்து கண்களைச்
சுற்றி அதனை நன்றாகத் ததவி காலையில் எழுந்தவுடன் கழுவவும். கண்கள் குளிர்ச்சியாக
இருக்கும்.


வெள்ளரியை நன்றாக நசுக்கி சாறு எடுத்து
அதனுடன் பன்னீரை கலந்து கண்களைச் சுற்றி தடவி வரவும். அரை மணி கழித்து கழுவவும்.


குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து அதனை
கண்களின் மேல் வைத்து வந்தால் கரு வளையங்கள் மறையும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்