உடலைக் குறைக்க சில சிம்பிள் டிப்ஸ்

உடலைக் குறைக்க சில சிம்பிள் டிப்ஸ்

உடலைக் குறைக்க சில சிம்பிள் டிப்ஸ்

எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:


"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்"
என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக்
கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது
என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

உட்கொள்ளும் அளவு:


மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில்
சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:


நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப்
பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால்
எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.


இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்