தெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால டிப்ஸ்

தெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால டிப்ஸ்

தெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால
டிப்ஸ்குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில்
உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு
சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள்
கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு
புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு
ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.

குட்டி டிப்ஸ்:⦁ முகத்தை வெந்நீரில் கழுவவும். குளிர்
காலத்தில் சூடான நீரில் கழுவினால் ஈரப்பதம் போய்விடும்.


⦁ மாய்ஸ்டரைசரை
கழுவிய உடனே தடவவும்.


⦁ கெமிக்கல்
அதிகம் இருக்கும் க்ரீம்களை தவிர்க்கவும். இயற்கை பொருட்கள் கொண்டு தயாரான
க்ரீம்களை பயன்படுத்தவும்.


⦁ தண்ணீரில்
எலுமிச்சை பழத்தை கலந்து அருந்தவும்.


⦁ கை
முலிகள், முட்டிகள் ஆகியவற்றை மாய்ஸ்டர் பாம் கொண்டு
மிருதுபடுத்தவும்.

 

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

குத்துவிளக்கின் சிறப்பு!

குத்துவிளக்கின் சிறப்பு!

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்