வீட்டில் படிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ்

வீட்டில் படிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ்

வீட்டில்
படிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ்பிரெட் பந்துகள்


பிரெட்டுகளின் ஓரங்களை நீக்கி, பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டிவைத்துக் கொள்ள
வேண்டும். கிச்சனில் கரைகள் ஏற்பட்டிருந்தால் கரைகளின் மீது இந்த பிரட் பந்தை
வைத்து அழுத்திதுடைத்தால் கரை ஈஸியாக நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல கூட
பயன்படுத்துங்கள். காப்பி மேக்கர், தூசி மற்றும் போட்டோ
ஃபிரேம்களை சுத்தம் செய்ய இது பெரிதும் பயன்படும்.


உருளை கிளீனர்


துருபிடித்த வடைச்சட்டியை நிமிடங்களில் சுத்தமாக மாற்ற
உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொண்டு, அதில் உப்பு மற்றும் எண்ணெயை தடவி தேய்த்தால் துருபிடித்த வடைச்சட்டி
பளிச்சென்று மாறும்.கிளீன்
கழிப்பறை


பேக்கிங் சோடா, சிட்ரிக் ஆசிட் மற்றும் டிஷ்வாஷ் லிக்விட்டை கலந்து சிலிக்கான்
மோல்டுகளில் காயவைத்து, பின்னர் இவற்றை கொண்டு கழிப்பறைகளை
சுத்தம் செயதால் நாற்றமின்றி சுத்தமாக இருக்கும்.


கரைகளின் அழிவு


காய்கறியை நறுக்கும் கட்டிங் போர்ட்டை சுத்தம் செய்ய
எலுமிச்சையில் உப்பைத் தடவி போர்ட்டை நன்றாக தேய்த்தால் சிறிது நேரத்தில் கரைகள்
நீங்கிவிடும.


சுத்தமான நாற்காலிகள்


மைக்ரோ ஃபைபர் சோபாக்களின் மீது கரைகள் ஏற்பட்டால் நூறுசதவீதம்
ஆல்கஹால்லில் பிரஷ்ஷை கொண்டு அதை நன்கு தேய்த்தால் கரைகள் உடனே பளிச்சென்று
மாறிவிடும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

குத்துவிளக்கின் சிறப்பு!

குத்துவிளக்கின் சிறப்பு!

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் சாப்டாக் இருக்கனுமா?

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

சருமம் ஈரப்பதத்துடன் இருக்க…

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்