நீங்களும் செய்யலாம் டால்கம் பவுடர்!!

நீங்களும் செய்யலாம் டால்கம் பவுடர்!!
வீட்டிலேயே இயற்கை முறை டால்கம் பவுடர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் ஆகிய அனைத்தையும் சம அளவில் எடுத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு  அரைத்து பொடி செய்து கொள்ளவும். 

பிறகு இந்த பொடியை நன்றாக சலித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். 
அதன்பின், இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். 

இதில் இயற்கை பொருட்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் சரும பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். அதேபோல் இதை பயன்படுத்துவதன் மூலம் முகம் பளிச் என்ற பொலிவு பெறும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்