தலைமுடி சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டுமா??

தலைமுடி சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டுமா??
பொதுவாகவே பெண்களுக்கு முடி உதிர்தல், தலைமுடியில் பிளவு என பல பிரச்சனைகள் உள்ளது. அதேபோல் தலை முடி சிக்கலும் அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தலை சிக்கு ஏற்படும் பெண்களுக்கு இது பெரும் துயரத்தை ஏற்படுத்தும்.

இதனால் அவர்கள் தினமும் தலைமுடி சிக்கலை நீக்குவதற்கு என்று தனியே நேரம் ஒதுக்க வேண்டும். இது முடியின் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது.

எனவே சிக்கலான முடியை நீக்க, அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி தலைமுடியை சீவவும். இதன் மூலம்  சிக்கலான முடி உடையாமல் நீக்க முடியும்.

அதேபோல் தூக்கும் முன்பு, தலைமுடிக்கு பின்னல் போட வேண்டும். ஏனெனில்  தூக்கத்தின் போது முடி சிக்கல் ஆவதற்கான வாய்ப்புகள்  அதிகம் உள்ளது. பின்னல் போடுவதன் மூலம் சிக்கலை தவிர்க்க முடியும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    59.46%
  • இல்லை
    33.59%
  • யோசிக்கலாம்
    3.86%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்