புளியில் உள்ள அழகு குறிப்புகள்!!

புளியில் உள்ள அழகு குறிப்புகள்!!
தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து விட்டு, பின் அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். 

அதுமட்டுமின்றி புளியை சிறிது அரைத்து அதில் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். 

இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று மின்னும்.

மேலும் புளி, பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் குழைத்து கண்களின் கீழ் தடவ வேண்டும்.பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்