உடலில் உள்ள கருமையைப் போக்க எளிய வழி

உடலில் உள்ள கருமையைப் போக்க எளிய வழி
உடலில் ஆங்காங்கு காணப்படும் கருமையான திட்டு திட்டான தோலை நீக்க சிறந்த வழிகளில் 1 எலுமிச்சை சாறு ஆகும்.

 இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது சேதமடைந்த தோல் செல்களை சரி செய்ய உதவுகிறது, தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து உடலில் கருமையான இடங்களில் இதனை தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, பின் சுத்தமான நீரில் கழுவவும். 

இவ்வாறு வாரம் மூன்று தடவை செய்தால் கருமை மாறி சுத்தமான தோலை பெறலாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்