தழும்புகள் மறைய

தழும்புகள் மறைய
சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரசமர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து கொள்ளுங்கள்.
 இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்