காதும் முகத்தைப் போலவே நிறமாகும்!!

காதும் முகத்தைப் போலவே நிறமாகும்!!
சிலருக்கு முகம் பொலிவுடன் இருந்தாலும் காது பகுதி மட்டும் கருத்துப்போய் காட்சியளிக்கும். 

இதற்கு, பேபி லோஷனை காது மடல்களில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தித் துடைக்கவும். 

இதேபோல் தொடர்ந்து செய்துவந்தால் காது பகுதியின் கருமை நீங்கி, முகத்தின் நிறமும் காதின் நிறமும் ஒத்துப்போகும். 

தினமும் முகத்திற்கு போடும் ஃபேஸ் கிரீமை காதுக்கும் போடலாம்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்