எண்ணெய் வழியாமல் ஸாஃப்டா இருக்கணுமா..?

எண்ணெய் வழியாமல் ஸாஃப்டா இருக்கணுமா..?
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கிடைக்கும் சீசனில் 2 பழங்களை அரைத்து, அதனுடன் தலா ஒரு ஸ்பூன் தேன், ஆடை நீக்கிய தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 

20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கி, ஈரப்பதமிக்க மென்மையான சருமமாக மாறும். 

குறிப்பாக, அதிகமாக காற்று வீசும் காலங்களில் இது நல்ல பலனைக் கொடுக்கும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்