புதினாவில் இருக்கு அழகு!

புதினாவில் இருக்கு அழகு!
ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, அது பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி குளிரவைக்கவும். பிறகு இதில் காட்டன் துண்டை நனைத்து, முகத்தைத் துடைக்கவும். தினமும் அலுவலகம், கல்லூரி என பயணத்தினால் சருமத்தில் ஏற்படும் டிரைனஸ் மற்றும் தூசுகளை இது நீக்கும்!

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்