பனியால் சருமம் வறண்டால்...

பனியால் சருமம் வறண்டால்...
பாதி அவகேடோ பழத்தை அரைத்து, அதனுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவலாம்.

 இதனால் சருமம் மென்மையாகவும் இளமையாகவும் மாறும்! பனி மற்றும் குளிர் காற்றினால் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    59.46%
  • இல்லை
    33.59%
  • யோசிக்கலாம்
    3.86%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்