அன்ஈவன் ஸ்கின் டோன்...

அன்ஈவன் ஸ்கின் டோன்...
இரண்டு ஸ்பூன் பால் பவுடருடன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகம் மற்றும் கழுத்தைக் கழுவவும். 

இதுவே கை கால்களிலும் இதுபோன்ற அன்ஈவன் ஸ்கின் டோன் இருந்தால், தலா ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறு ,தேன், எலுமிச்சைச்சாறு கலந்து, கை கால்களில் தேய்க்கவும். 

15 நிமிடம் கழித்து, குளிந்த நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், நாளடைவில் ஈவன் ஸ்கின் டோன் பெறலாம்!

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்