பட்டுப் புடவை நீடித்து உழைக்கணுமா?

பட்டுப் புடவை நீடித்து உழைக்கணுமா?
பட்டுப்புடவையை முடிக்கும்போது ஜரிகையை உட்புறமாக வைத்து மடியுங்கள். 

நீண்டநாட்கள் ஜரிகை கறுத்துப் போகாமல் இருக்கும். ஹேங்கரில் தொங்கவிடும்போது பிளாஸ்டிக் ஹேங்கரில் மட்டுங்கள். 

மெட்டல் ஹேங்கர்கள், புடவையின் ஜரிகை பாழ்படுத்தி விடலாம். கறையை ஏற்படுத்தலாம். 

வெள்ளை காடாத் துணி வாங்கி, புடவையின் நீள அகலத்தில் பைகள் தைத்து வைத்துக்கொள்ளுகள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்