இது ஒரு ஸ்டிரெஸ் பஸ்டர்!

இது ஒரு ஸ்டிரெஸ் பஸ்டர்!
பொதுவாகவே ஹேண்டி கிராஃ ப்ட்ஸே ஒரு ஸ்டிரெஸ் பஸ்டர்தான்! அதுல 'குயில்லிங்' மட்டும் ரொம்பப் பெருசு! ஏன்னா, இதுல ஏகப்பட்ட  கலர்ஸ், டிஸைன்ஸ் இருக்கு. 

இதைச் செய்ய செய்ய, நாம எவ்வளவுதான் ஸ்டிரெஸ்ஸா இருந்தாலும் அதை முடிச்சுட்டு வெளிய வரும்போது நாம எதுக்காக ஸ்டிரெஸ்ஸா இருந்தோம்னே தெரியாத அளவுக்கு அது எல்லாத்தையும் மறக்க வச்சிடும்! 
அந்தளவுக்கு நம்மள 'குயில்லிங்' முழுசா மெய்மறக்க வச்சிடும்!!

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்