குழந்தைகள் இடுப்பில் தாயத்து எதற்கு?

குழந்தைகள் இடுப்பில் தாயத்து எதற்கு?
    தாயத்து குள்ளே யந்திரம் இருக்கும், திருஷ்டி படாம இருக்கும் என பல காரணங்கள் கூறுவர். 

உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? தற்போது ஸ்டெம் செல் ரிஸர்ச், அதாவது தொப்புள்கொடி ஆராய்ச்சி என்று பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து வரும் மேற்கத்திய நாடுகள் தான் நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே செய்து விட்டார்கள். 

ஆம். அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து, அதனை பிழிந்து வெயிலில் காய வைப்பார்களாம். நன்கு காய்ந்த பின் அது கட்டியாக மாறிவிடும், அதனை போடி செய்துவிடுவார்கள். இந்த பொடியை தாயத்திற்குள் நிறப்பிவிடுவார்கள்.

பிற்காலத்தில், அந்த குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டால், வைத்தியர் இந்த தாயத்தை திறந்து அதில் உள்ள தொப்புள் கொடி பொடியை சிறிது எடுத்து நோய்க்கு ஏற்ப நீரிலோ பாலிலோ கலந்து தருவார், தொப்புளில் மிஞ்சும் பொடியை தடவி விடுவார். 

அவ்வளவு சக்திவாய்ந்ததாம் இந்த போடி, எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையுமாம்.

ஆனால், இதையெல்லாம் நாம் கடைப்பிடிக்க மாட்டோம். ஏதோ ஒரு மேற்கத்திய பார்மஸியூட்டிகள் கம்பெனி தயார் செய்யும் மருந்து என்கிற விஷத்தை நாம் வாங்கி உண்போம். அது ஒரு போதும் நோயை குணம் செய்யாது. தாற்காலிகமான நிம்மதியை தரும், அவ்வளவுதான். ஆயுள் முழுக்க அதனை வாங்கி வாங்கி உண்ணவேண்டும். அவனுக்கு அது லாபம், நமக்கு பண விரயம், ஆரோக்கிய சீர்கேடு. 

இப்பொழுதாவது திருந்துவோம்! நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல! தமிழகத்தில் மட்டுமே 20000 கோயில்களுக்கு மேல் கட்டி அதில் ஆன்மிகமும் அறிவியலையும் நமக்கு எடுத்துரைத்த அவர்கள் சற்று விஷயம் தெரிந்தவர்கள் தான். இனிமேல் ஜெர்ஸி பசுவின் பால், மேற்கத்திய மருத்துவம் போன்ற தீமையான விஷயங்களை ஓரங்கட்டுவோம். ஸ்டெம் செல் ரிசர்ச் முதல் முதலில் செய்த நம் முன்னோர்கள் வழியில் செல்வோம். 

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்