முகப்பருக்கள் மற்றும் வடுக்களை போக்க....

முகப்பருக்கள் மற்றும் வடுக்களை போக்க....
         தயிர், மஞ்சள் மற்றும் தேன், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

 இந்த மாஸ்க்கில் சருமத்தில் மாயத்தை உண்டாக்கும் உட்பொருட்கள் உள்ளன. முக்கியமாக இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள மஞ்சள் முகப்பருக்கள் மற்றும் வடுக்களைப் போக்கி, சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். 

அதில் உள்ள தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் ஊட்டமளிக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்