பிறக்கும்போதே 2 அடி உயரம் இருந்த குழந்தை... பிரேசிலில் வினோதம்

பிரேசிலை சேர்ந்த பெண்ணுக்கு 2 அடி உயரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் உலகையே தங்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.
சராசரியாக ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் 1.5 அடி உயரத்தில் இருக்கும். ஆனால் இந்த குழந்தையோ 2 அடி உயரத்தில் பிறந்துள்ளது.
அதேபோல் சராசரியாக ஒரு குழந்தையின் எடை 3.3ஆக இருக்கும்.ஆனால் இந்த குழந்தையின் எடை 6.8ஆக இருந்துள்ளது.
'மேக்ரோசோமியா' என்ற நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.தாய்க்கு சர்க்கரை வியாதி தீவிரமாக இருந்தால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இக்குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை