ஜான்சன் & ஜான்சன் : குழந்தகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம் !

ஜான்சன் & ஜான்சன் : குழந்தகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம் !

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர் உற்பத்தியை தொடங்க அனுமதித்த மும்பை உயர்நீதிமன்றம், மகாராஷ்டிர அரசின் உத்தரவுப்படி அதனை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

குழந்தைகள் பவுடரில் குறிப்பிட்டதை விட அதிக PH அளவு இருந்ததனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தும், அந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தும் மாநில அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மும்பை ஆலையில் இருந்து புதிதாக 3 மாதிரிகளை எடுத்து, 3 ஆய்வகங்களில் சோதனை செய்து ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்