உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்...உஷார் ஐயா உஷாரு

உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்...உஷார் ஐயா உஷாரு

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அகால மரணங்களுடன் இணைக்கப்படலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் படி,  பேக் செய்யப்பட்ட சுடப்பட்ட தின்பண்டங்கள், உண்ணத் தயாராக இருக்கும் உணவுகள், உறைந்த பீட்சா, சர்க்கரை பானங்கள் மற்றும் தானியங்கள் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) உடல் பருமன், டிமென்ஷியா மற்றும் புற்றுநோய் போன்ற பாதகமான சுகாதார நிலைமைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது எனவும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிக அளவில் உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்