இந்தியாவில் இளைஞர்களுக்கு இதய நோய் - மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் இளைஞர்களுக்கு இதய நோய் - மருத்துவர் கூறும் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் இளைஞர்கள் இடையே இதய நோய் அதிகரித்து வருவதாக சென்னை ஃபோர்டீஸ் மருத்துவமனையின் இதயவியல் நிபுணர் மருத்துவர் அசோக் சேத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை தான் பிரதான காரணங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்