ஆண்களுக்கான புற்றுநோய் எச்சரிக்கை!

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது போல ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
ஆனால், பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும் அளவுக்கு ஆண்களுக்கு இருப்பதில்லை.
அதனால், ஆண்கள் விந்தணுக்களின் நிறம், அடர்த்தி உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அவற்றில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலோ, வலி உணர்ந்தாலோ அது விரைப்பை புற்றுநோயாக இருக்கலாம்.