உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருந்து; அமைச்சர் ஆலோசனை!

உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருந்து; அமைச்சர் ஆலோசனை!

உலக
மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருந்து; அமைச்சர் ஆலோசனை!

 உலக மக்கள் நலனுக்காக ஆயுர்வேத
மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா கூறி உள்ளார்.

 உலக சுகாதார நிறுவனத்தின்
சரவதேச பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தின் ஜாம் நகரில் அமையவிருக்கிறது. இதன் அடிக்கல்
நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிசை
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

 இது குறித்து, மாண்டவியா மருத்துவ முறையான
ஆயுர்வேதம் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தை உலக மக்கள் நலனுக்கு
பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம் என்று கூறினார்.

 

 

 

 

Find Us Hereஇங்கே தேடவும்