திருவள்ளூரில் வயிற்றுப்போக்கு காரணமாக இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூரில் வயிற்றுப்போக்கு காரணமாக இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூரில்

வயிற்றுப்போக்கு காரணமாக இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வயிற்றுப்போக்கு

காரணமாக 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் பேரண்டூர் கிராமத்தில் வயிற்றுப்போக்கு

காரணமாக 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஊத்துக்கோட்டை அரசு

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில், முனுசாமி என்ற 92 வயது

முதியவரும் உயிரிழந்தார்.

 

இதனால், பேரண்டூர் கிரமத்தில் சுகாதாரத்துறையினர் சுகாதார

பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குடிநீரை காய்ச்சி குடிக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தி

வருகின்றனர்.

 

இதனிடையே உணவு பாதுகாப்புத்

துறை அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்களால் பாதிப்பு இருக்கலாம் என ஆய்வு

நட்த்தினர். பேரண்டூர் கிராமத்தில் குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்