ஒமைக்ரான் வைரசை 20 நிமிடங்களில் கண்டறியலாம்!

ஒமைக்ரான் வைரசை 20 நிமிடங்களில் கண்டறியலாம்!

ஒமைக்ரான் வைரசை 20 நிமிடங்களில் கண்டறியலாம்!

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்றும் தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் கண்டறிய உதவும் ஆர்.டி.சி.ஆர்., முறையில் பரிசோதனை செய்தால் ஒமைக்ரானை கண்டறிய முடியாது.

தற்போது இருக்கக் கூடிய ஒமைக்ரான் பரிசோதனை முறை என்பது மிகவும் செலவுமிக்கதாகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

பொதுவாக ஒமைக்ரானை கண்டறிய 24 முதல் 96 மணி நேரங்கள் தேவை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தென்கொரியாவின் போஹாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒமைக்ரான் வேரியண்டை விரைவாக கண்டறியும் வகையிலான பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

ஒமைக்ரான் என்பது கோவிட் 19 வைரசால் உயிரணுக்களைப் பாதிக்கப் பயன்படும் ஸ்பைக்கில் 26-32 பிறழ்வுகள் கொண்ட ஒரு மாறுபாடு ஆகும். 

இக்குழு உருவாக்கியுள்ள ‘மூலக்குறு கண்டறிதல் தொழில்நுட்பம்’ ஒற்றை நியூக்ளியோடைடு தளத்தில் உள்ள பிறழ்வுகளை வேறுபடுத்தி 20 நிமிடங்களில் அறிந்து முடிவுகளை இணையத்தில் பதிவேற்றலாம். மேலும் து பிசிஆர்., சோதனைகளால் கண்டறிய கடினமாக இருக்கும்

Find Us Hereஇங்கே தேடவும்