நிமிடத்திற்கு 13 பேர் உயிரைக் குடிக்கும் காற்று மாசு!.. – உலக சுகாதார மையம் தகவல்

நிமிடத்திற்கு 13 பேர் உயிரைக் குடிக்கும் காற்று மாசு!.. – உலக சுகாதார மையம் தகவல்

காற்று மாசுபாட்டால் நிமிடத்திற்கு 13பேர் இறக்கும் அதிர்ச்சிகர தகவல் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க போக்குவரத்து, உணவு, நிதி உள்ளிட்ட ஒவ்வோரு துறையிலும் சூழலுக்கேற்ப மாற்றங்களை நிகழ்த்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்