இளநரை கருப்பாகனுமா? - ஒரு எளிய ஆலோசனை…

இளநரை கருப்பாகனுமா?  - ஒரு எளிய ஆலோசனை…

20 நெல்லிக்காய் வாங்கி அதோடு எலுமிச்சை இலையை சேர்த்து அரைச்சுக்குங்க.  இந்த விழுதை பாலில் கலந்து நரை வந்த இடத்துல பூசி, ஒரு மணி நேரம் கழித்து மிதமான சுடுதண்ணீரில் அலசுங்க. 

வாராவாரம் இப்படி குளிச்சிட்டு வந்தா, இளநரை எல்லாம் கருகருன்னு மாறிடும். நீங்களே ஆச்சர்யப்படுவீங்க…

Find Us Hereஇங்கே தேடவும்