கருகரு கூந்தல் வேண்டுமா?.. - அதுக்கு நாங்க கேரண்டி!

கருகரு கூந்தல் வேண்டுமா?.. - அதுக்கு நாங்க கேரண்டி!

உடல் சூடானால் முடி உதிர்வது,
பொடுகு போன்ற தொல்லைகள் வரும்.  இதற்கு
ஒரு அருமையான தீர்வு இருக்கு.  ஒரு பிடி
கறிவேப்பிலை எடுத்துக்குங்க.  அதுகூட சம
அளவு சோற்று கற்றாழை (ஆலோவேரா) ஜெல்லை சேர்த்து அரைங்க. அந்த விழுதை
அப்படியே தலையில் போட்டு 15 நிமிஷம்
கழிச்சு அலசுங்கள்.  உடல் சூடு தனிவதோடு மட்டுமல்லாமல்
முடியும் கருகருன்னு நல்லா வளரும்.

 

Find Us Hereஇங்கே தேடவும்