இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  47,092 பேருக்கு கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில்  47,092 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு, 3,28,57,937. இதன்மூலம்  3,89,583 பேர் நாடு முழுவதும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சிகிச்சையில் இருந்த 35,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்தன் மூலம் இதுவரை  3,20,28,825 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் 509 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 4,39,529-யாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 66,30,37,334 பேராக உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்