கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை !

கொரோனா குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை !

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாம் அலையில் மீண்டும் பரவி வரும் இவ்வைரசை கட்டுப்படுத்த கோவை, திருச்சி, சேலம் நாமக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று மதியம் 3:30 மணிக்கு காணொளி காட்சியின் வாயிலாக தலைமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்