உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றி அசத்திய தேனி அரசு மருத்துவர்கள் !

உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றி அசத்திய தேனி அரசு மருத்துவர்கள் !

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்த தம்பதியின் 8 மாத குழந்தை பால் குடிக்கும்போது பால் புட்டியில் இருந்த ரப்பரை விழுங்கி மூச்சு விட முடியாமல் திணறியது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 சிகிச்சையின் போது அக்குழந்தைக்கு 80 சதவீதம் ஆக்சிஜன் அளவு குறைந்து அக்குழந்தை உயிருக்கு போராடிய நிலையில்  அக்குழந்தை அறுவைச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு "ஓசோபாகோஸ்கோபி" என்ற கருவியின் உதவியுடன் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய இருந்த ரப்பரை மருத்துவர்கள் அகற்றி அக்குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.

Find Us Hereஇங்கே தேடவும்