நாம் மறந்துபோன சீகைக்காயின் மகத்துவமான பயன்கள்!

நாம் மறந்துபோன சீகைக்காயின் மகத்துவமான பயன்கள்!
சிகைக்காய் பற்றி ஒரு காலத்தில் நம்முடைய பாட்டி தாத்தா ஆகியோர் கூறியதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதில் உள்ள நன்மைகளை பற்றி  பார்ப்போம்.

இயற்கையாக கிடைக்கும் சிகைக்காய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கி அழகான மிருதுவான தோற்றத்தை வழங்கும்.

சிகைக்காயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது என்பதால் உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கும். 

தவறாமல் பயன்படுத்தினால் பொடுகுப் பிரச்சினையைக் குணப்படுத்த உதவும்.அதோடு முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.

சிகைக்காய் தேய்த்து குளிப்பதால் இளமைப் பருவத்திலேயே நரை முடி தொல்லை இருக்காது. 
முடிந்தவரை இயற்கையாக நம் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.

Find Us Hereஇங்கே தேடவும்